mahatria quotes in positive perumal workshop
நமது பயிற்சி பட்டறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், தற்போது மாபெரும் பெரியவர்களால் வெளிப்படையாக வலியுறுத்தப்படுகிறது. நாம் சரியான திசை நோக்கித்தான் பயணிக்கிறோம்.
 
“நல்ல மனிதர் ஒவ்வொருவருக்கும், பணக்காரராக இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. எனவே, அபரிமிதமான வளங்களை நாடுங்கள்.”
 
சமீபத்தில் அய்யா மஹாத்ரயா அவர்கள் மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.