உங்களுக்குத் தெரியுமா?
"நில் கவனி செல்"
என்பது ஒரு வெற்றி சூத்திரம்!

நாம் நம் வாழ்க்கையில் தினம்தோறும் இயந்திரம் போல் உழன்றுகொண்டே இருப்பதை உணரமுடிகிறதா? நாம் என்ன படித்தோம்? எதற்காக படித்தோம்? நம்முடைய நோக்கம் என்ன? என்ன வேலையில் இருக்கிறோம்? என்ன சம்பளம் வாங்குகிறோம்? என்ன தொழில் செய்கிறோம்? ஏன் நட்டம் வருகிறது? ஏன் கடன் வந்தது? அதில் இருந்து மீள்வது எப்படி? இன்னும் எத்தனையோ கேள்விகள்... இப்படியாக சுழன்று கொண்டிருக்கும் நமது வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்துவோம். சற்றே கவனிப்போம். பிறகு செல்வோம். "நில்! கவனி!! செல்!!!" என்பது வெற்றியின் இரகசியம்.

உங்கள் பதில் 'ஆம்' என்றால்...

உங்கள் வாழ்கையில் எப்போதாவது நீங்கள் சிறந்த பாதையை தேர்ந்துடுத்திருக்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா?

உங்களின் இயற்கையான திறமைகள் இது வரை வீணடிக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை என்ற எண்ணம் உங்கள் மனதை கடந்து செல்கிறதா?

நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலை, தொழிலை மிக புத்திசாலிதனமாகத்தான் தேர்ந்துடுத்து செய்கிறீர்களா?

யாரோ ஒருவருக்காக உங்கள் திறமையும், உழைப்பும், நேரமும் கொடுத்து களைத்து போயிருப்பதாக உணர்ந்திருகிறீர்களா?

உங்களுக்கான சொந்த தொழிலை தொடங்குவது பற்றி உங்கள் மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை கண்டிருக்கிறீர்களா?

ஆனால், ஒரு சொந்த தொழிலை எப்படி தொடங்குவது? எங்கே தொடங்குவது? எப்போது தொடங்குவது போன்ற கேள்விகள் மனதில் வந்தது சென்று கொண்டிருகிறதா?

மேற்கண்ட கேள்விகளில் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு தங்களின் பதில் 'ஆம்' என்றால், தயவு செய்து அடுத்த 3 முதல் 5 நிமிடங்கள் ஒதுக்கி இந்த பக்கத்தை முழுமையாக படிக்கவும்.

பணம்தான் பிரச்சனை

நம் குடும்பங்களிலும், தொழிலிலும் அநேக பிரச்சனைகளுக்கு, அதாவது 90% பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் தான் காரணமாக இருக்கிறது. பணம்தான் காரணமாக இருக்கிறது. இதை நாம் அனுபவபூர்வமாக பல தருணங்களில் உணர்ந்திருப்போம். அதனால் நமக்கு பணத்தின் மீது வெறுப்பு கூட வந்திருக்கும்.

நாம் சற்று ஆழமாக நோக்கினால், இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பணம்தான் காரணமா? அல்லது பணத்தை பற்றிய புரிதல்தான் காரணமா? காதலுக்கும், கடவுளுக்கும் பிறகு மிக அதிகமாக, தவறாக, முரண்பாடாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று காசு தான்...

ஆம், இவ்வாறான அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம் காரணம் அல்ல...

பணத்தை பற்றிய புரிதல் இல்லாமைதான் காரணம்...
பணத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமைதான் காரணம்...
பணத்தை பற்றிய அறிவு இல்லாமைதான் காரணம்...
பணம் செயல்படும் விதம் தெரியாததுதான் காரணம்...
பணத்தை கையாள தெரியாததுதான் காரணம்...

இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புதான் ...

பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்

தொழில் முனைவோர்கள் மற்றும் புதியதாக தொழில் தொழில் தொடங்குவோருக்கான வெற்றியை உறுதி செய்யும், மனோதிடத்தை வளர்த்தெடுக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை.

பொதுவாக நமது பள்ளி கல்லூரிகளில் பணம் குறித்தோ, செல்வ வளங்கள் குறித்தோ, தொழில்கள், வியாபாரம், இலாபங்கள் குறித்தோ, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ கற்றுத்தருவதில்லை.

நல்ல மதிப்பெண், நல்ல வேலை, நல்ல சலுகைகள், நல்ல சம்பளம் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன. மாறாக எதார்த்த வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, நமது பள்ளியும், கல்லூரிகளும் கற்றுத்தரும் பாதையில் பயணிக்க பல சிக்கல்களை சந்திப்பதோடு, எப்போதும் ஒரு வித பய உணர்விலேயே இருக்க வேண்டியுள்ளது.

சுதந்திர மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, எப்போதும் ஒரு வித இறுக்கத்தோடு இருக்க வேண்டியுள்ளது.

அதே வேளையில், பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, அனைவருக்கும் வேலை (அ) அரசாங்க வேலை என்பது மிகவும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆற்றல் உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தொழில்முனேவோர் மறைந்திருக்கிறார். அதை உணர்ந்திடவும், வெளிக்கொணரவும் - சற்றே மாற்றி யோசிக்கவும் இந்த பயிலரங்கம் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பாடங்கள் வழங்கிடாத பாடங்கள் பயிற்சிபட்டறை என்ன கற்றுதரும்

  • நாம் ஏன் சுயதொழில் முனைவோராக மாற வேண்டும்?
  • சுயதொழில் முனைவோராக இருப்பதன் அருமை பெருமைகள் என்ன?
  • சொந்த தொழிலில் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம்?
  • பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி?
  • உங்களுடைய இலக்குகளை அடைய உறுதியான வழிமுறைகள் என்னென்ன?
  • உறவு முறைகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது எப்படி?
  • வீண் அச்சங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சிகரமாக வாழ்வது எப்படி? 
  • நாம் ஏன் தொடர்ந்து கடன்கள் வாங்குகிறோம்? கடன்களிலிருந்து விடுபடுவது எப்படி? கடன்கள் வாங்காமல் இருப்பது எப்படி?
  • நம்மை பொருளாதாரத்தில் வெற்றிபெற விடாமல் தடுக்கும், நம் ஆழ்மனதில் மறைந்திருக்கும் 3 முக்கிய தடைகள் என்னென்ன?
  • பணம்-பொருள் ஈட்டுவதற்கான உலகலாவிய அளவில் நடைமுறையில் உள்ள 4 முக்கிய வழிகள் & வழிமுறைகள் என்னென்ன?
  • ஏழை, நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள் இடையே உள்ள 101 முக்கிய வித்தியாசங்கள் என்னென்ன?
  • சொத்திற்கும், கடன்பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி அவர்தம் அனுபவத்தை பகிர்கிறார்.

பயிற்சி கட்டணம்: ரூ.5000/-

60% ஆன்லைன் சிறப்பு சலுகையாக
ரூ.1,999 மட்டும்

(5 நட்சித்திர பப்பெட் மதிய விருந்து,
2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் மற்றும் கருவிகள் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

பாடங்கள் வழங்கிடாத பாடங்கள் பயிற்சிபட்டறையின் பயன்கள்

  • அன்றாட தேவைகளுக்கான நிதி மேலாண்மை மற்றும் நீண்டகால தேவைகளுக்கான நிதி நுண்ணறிவும், நிதி ஆளுமையும் கிடைக்கும்.
  • வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் சேமிப்பு போன்ற நிதி பழக்க வழக்கங்கள் ஏற்படும்.
  • உண்மையான சொத்திற்கும், கடனுக்கும், கடன் பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவரும்.
  • சுயதொழில் தொடங்குவதற்கான மனோதிடம் அதிகரிக்கும்.
  • சுயதொழில் தொடங்குவதற்கான பல்வகையான வாய்ப்புகள் தெரிய வரும்.
  • எந்தெந்த தொழிலை தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுத்த தொழிலில் எப்படி வெற்றி பெறுது குறித்த ஞானம் கிடைக்கும்.
  • எதில் முதலீடு செய்வது? எதிலெல்லாம் முதலீடு செய்யக்கூடாது போன்றவற்றில் தெளிவு பிறக்கும்.
  • பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் நாம் இங்கு இல்லை, நம் வாழ்வை ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ வந்திருக்கிறோம் என்ற உணர்வு மேலோங்கும்.
  • நமது அடுத்த தலைமுறையை பொருளாதார அறிவோடு வளர்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணச்சுதந்திரம் மட்டுமல்லாமல், இடச்சுதந்திரம், நேரச்சுதந்திரம், மக்கள் சுதந்திரம், விலை நிர்ணயிப்பதில் சுதந்திரம் போன்றவை பற்றிய வாழ்வின் நோக்கங்கள் வலுவாகும்.
  • நண்பர்கள், உறவினர்கள் போன்ற நம் நெருங்கியவர்கள் கடன் கேட்கும் போது அதனை அனுகுவது மற்றும் தவிர்ப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • இருக்கிற கடன்களை எப்படி அடைப்பது? மேலும் கடன்கள் வாங்காமல் இருப்பது பற்றி உண்மைகள் தெரியவரும்.

மகளிர் தொழில்முனைவு சங்கத்தின் தலைவி, தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

பயிற்சி கட்டணம்: ரூ.5000/-

60% ஆன்லைன் சிறப்பு சலுகையாக
ரூ.1,999 மட்டும்

(5 நட்சித்திர பப்பெட் மதிய விருந்து,
2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் மற்றும் கருவிகள் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்றுனர் பற்றி...

‘பாசிட்டிவ்’ பெருமாள் ஒரு தொழில்முனைவோர், டிஜிட்டல் மார்க்கெடிங் ஆலோசகர் மற்றும் வணிகப் பயிற்சியாளர். Out Of Syllabus, Business Mastery Bootcamp, Train The Trainer, Digital Marketing Intensive, Leadership Mastery Bootcamp போன்ற பயிற்சி பட்டறைகளையும், Business Growth Seminar, Success Mastery Seminar, Secrets of Digital Marketing போன்ற கருத்தரங்கங்களையும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான The Power of Positive Thinking, Scoring Marks to Scoring Life, Education to Entrepreneurship போன்ற கருத்தரங்குகளை உருவாக்கியவர், தொகுத்தவர், தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்தி வருபவர்.

முதுகலை தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர். 21 வருடங்களாக  விற்பனை, மார்க்கெட்டிங், சாப்ட்வேர், இணையவழி வணிகம், பயிற்சி மற்றும் வணிக ஆலோசனை போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர். இதுவரை சுமார் 4,000க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் இவரது ‘பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்’ உங்களுக்குள் இருக்கும் தொழிலதிபரை கண்டறியுங்கள்’, என்கிற ஒரு நாள் தொழில் முனைவோர் மனோதிட பயிற்சி பட்டறையில் பங்கேற்றுள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைதல் மற்றும் மனோதிடம் குறித்த நேரடி பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

10,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பல வகையான தொழில்முனைவு மனோதிட பயிற்சிகளை இலவசமாக வழங்கி இருக்கிறார். 2025க்குள் 1,00,000 தமிழக இளைஞர்களை - தொழில்முனைவு, சுயதொழில், வியாபாரம், வணிகச் சிந்தனை கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறார்.

இவர் கலைஞர்  மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பங்கேற்றுள்ளார். வளர் தொழில், மக்கள் குரல், வேளாண் வணிக உலகம், அறிவுக்கண் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது நேர்காணல் மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு விதமான வணிக சமூக குழுக்களிலும், அமைப்புகளிலும் உறுப்பினராகவும், தலைமை பொறுப்புகளிலும் இடம் பெற்றுள்ளார்.

அனுபவ வழி கற்றல் முறை, விரைவாக கற்றல் முறை, நேர்மறை உளவியல், ஈர்ப்பு விதி உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச சான்றிதழ்கள் பெற்றவர்.

இவர்தம் சேவைகளைப் பாராட்டி, வித்தியாசமான முறையில் சமூகத்திற்கு சேவை செய்யக்கூடியவர் என்கிற தேசிய அளவிலான 'விஷிஷ்டா' விருதினை பெற்றுள்ளார். மாநில அளவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நினைவாக 'சிறந்த சமூக சிந்தனையாளர்' என்கிற விருதையும் பெற்றுள்ளார்.

யாருக்கெல்லாம் இந்த பயிற்சி ஏற்றது

சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். சுய தொழில் செய்ய வேண்டும், செய்யும் தொழிலில் லாபம் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த பயிற்சி அவசியமானது, குறிப்பாக ...

மாத சம்பளம் பெரும்
ஊழியர்கள்

மாதச் சம்பளம் பெரும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இந்த பயிற்சி மிக பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கும். தங்கள் வருமானம் போதவில்லை, கொஞ்சமாவது கூடுதல் வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள்.

வேலையில்லா பட்டதாரிகள்

படித்து முடித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். ஒரே வேலையில் நிலையாக இல்லாமல், தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள். படிப்புகேற்ற வேலை, பிடித்த வேலை என தேடிக்கொண்டிருப்பவர்கள்.

சுயதொழில் தொடங்க எண்ணம் கொண்டவர்கள்

சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று எண்ணம் கொண்டிருப்பவர்கள். எந்தத் தொழிலை தொடங்குவது, எப்படி தொடங்குவது, எங்கே தொடங்குவது என்று சிந்தித்து கொண்டிருப்பவர்கள். சுயமாக ஏதாவது சாதிக்க நினைப்பவர்கள்.

சிறு குறு வணிகர்கள்
வியாபாரிகள்

ஏற்கெனவே தொழில் தொடங்கி பிசினஸ் செய்கிறவர்கள். தங்கள் தொழிலை மேலும் வளர்த்துக்கொள்ளவும், விரிவாக்கம் செய்துகொள்ளவும், விற்பனையை அதிகரித்து இலாபம் ஈட்டவும் நினைப்பவர்கள். தங்கள் தொழிலில் சாதிக்க நினைப்பவர்கள்.

சேல்ஸ் ஏஜென்சி / டிஷ்ட்ரிபியுட்டர்ஸ்

ஒரு பிராண்டின் சேல்ஸ் ஏஜென்சி, டீலர், டிஷ்ட்ரிபியுட்டர் உரிமம் வைத்திருப்பவர்கள். தங்கள் சொந்த பிராண்டுக்கு சேல்ஸ் ஏஜென்சி, டீலர், டிஷ்ட்ரிபியுட்டர்ஸ் உரிமம் கொடுக்க நினைப்பவர்கள். தொழிலை பல கிளைகள் மூலம் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள்.

Insurance, Real Estate,
MLM லீடர்கள்

தாங்கள் செய்யும் இம்மாதிரியான, சுதந்திரமான தனிநபர் வியாபாரத்தில் வெற்றி பெற்றிட நினைப்பவர்கள். பெரிய அளவில் முதலீடு இல்லாமல், தங்களையும், தங்கள் மன தைரியத்தையும் நம்பி வியாபாரம் செய்பவர்கள். அணிகளை உருவாக்க நினைப்பவர்கள்.

கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள்

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சி. படிப்பு முடித்தவுடன் 4 இடத்தில் வேலைக்கு செல்வதற்கு பதில், 4 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக பரிணாமம் பெற, அதற்கான கதவுகளை திறக்கும் பயிற்சி பட்டறை. B.Com., M.Com., BBA, MBA, BCA, MCA, B.E., M.E., மாணவர்களுக்கு தேவையான பயிற்சி.

இல்லத்தரசிகள்
தொழில்முனைவு மகளிர்

நன்றாக படித்துவிட்டு திருமணம், குழந்தைகள், குடும்பம் முதலிய சொந்த காரணங்களுக்காக பணியில் தொடரமுடியாமல் இருப்பவர்கள். தங்கள் திறமைகளை, தங்கள் பொன்னான நேரத்தை  பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஏதாவது தொழில் செய்யலாம் என்று சிந்தனையில் இருப்பவர்கள். செய்து கொண்டிருப்பவர்கள்.

பயிற்சியாளர்கள் & பேச்சாளர்கள்

பல்வேறு துறைகளில் திறன் பெற்று பயிற்சியாளர்களாக இருப்பவர்கள். பயிற்றுனராக, வழிகாட்டியாக, சிறந்த பேச்சாளராக பகுதி நேர (அ) முழுநேர பணி செய்துகொண்டு இருப்பவர்கள். பெரிய இலாபம் இல்லாமல், திருப்திக்காக இதை செய்துகொண்டிருப்பவர்கள். அதே சமயம் பெரிய வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

பயிற்சி கட்டணம்: ரூ.5000/-

60% ஆன்லைன் சிறப்பு சலுகையாக
ரூ.1,999 மட்டும்

(5 நட்சித்திர பப்பெட் மதிய விருந்து,
2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் மற்றும் கருவிகள் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

வாழ்வதற்காக வேலைக்கு போன நாம், இன்று வேலைக்கு போவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பாசிடிவ் பெருமாள்

FEATURED IN

'பாசிடிவ்' பெருமாள் அவர்கள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக நேர்காணல் செய்யப்பட்டுள்ளார். வளர் தொழில், மக்கள் குரல், வேளாண் வணிக உலகம், அறிவுக்கண் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது நேர்காணல் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

அனுபவ பகிர்வுகள்

இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றவர்களின் அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகள்

Really you are great Sir. What I Learnt from Positive Perumal sir "Simple Techniques but more powerful, easy to adopt immediately. If we adopt, could feel the taste of RESULTS. Whenever I Attended your sessions, at the end I have been started my implementation, why because that much you are explained in simple and easy manner. Thanks a lot from my HEART. THANK YOU. GOOD LUCK!Arul KumaranInvestment Portfolio Manager, Chennai
This man +ve has come up hard way in his life and with his zeal to come up, he has chosen digital marketing. Best is he wants to share his knowledge and skills tothe community at affordable price.Dr VenkatesanMedical Practitioner, Dharmapuri
நன்று. பாசிடிவ் பெருமாள் அவர்கள் வகுப்பில் எனக்கு கிடைத்த தகவல்கள் மிக தாமதமாய் தெரியவந்துள்ளது. பரவாயில்லை, இன்றிலிருந்து 5 வருடத்திற்குள் 10 மடங்கு வளர்ச்சி பெற செய்வேன் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. புதிய வழிமுறைகளும் கிடைத்துள்ளன.MugunthanManaging Director, Anumuk Opticals, Chennai
Learnt how mange money matters effectively and gained confident to start my own business. The Child Education System part of his presentation is wondering and aspiring.Arunkumar BharathiSafety Trainer, Chennai
இதுவரை தெரிந்துகொள்ளாத பல பயனுள்ள தகவல்கள் பாசிடிவ் பெருமாள் அவர்கள் நடத்தும் பயிற்சி பட்டறையில் கிடைக்கபெற்றன. வருங்கால இந்தியாவிற்கு தேவையானதும், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்குவதுமான இந்த பயிற்சி மிகவும் முக்கியமானது. அடுத்தவர்களுக்கும் இதனை நான் பரிந்துரைப்பேன்.T BhuvaneswaranBuilding Contractor, Trichy
Get transformation of new vision to my business and marketing along with new digital marketing trends. The Business Growth Seminar is very useful and good mentoring session.P SaravananBusiness Owner, Chennai

பயிற்சி கட்டணம்: ரூ.5000/-

60% ஆன்லைன் சிறப்பு சலுகையாக
ரூ.1,999 மட்டும்

(5 நட்சித்திர பப்பெட் மதிய விருந்து,
2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் மற்றும் கருவிகள் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

1
Early Entrepreneurs
1
Students
1
Business Owners
1
Workshops

போனஸ் வெகுமதிகள்

இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு கீழ்க்கண்ட வெகுமதிகள் இலவசமாக வழங்கபடுகிறது.

1 100+ சுய முன்னேற்ற இ-புத்தகங்கள் வடிவில் ரூ.4000
2 பாசிடிவ் பெருமாள் அவர்களோடு 1 மணி நேரம் 1-to-1 தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கான ஆலோசனை ரூ.5000
3 தொடர் கற்றலுக்கான பயிற்சி சலுகைகள் மற்றும் கூப்பன்கள் Gift Certificate ரூ.19250
4 தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற ரூ.3000 Gift Voucher x 2  ரூ.6000
5 பயிற்சி முடித்தும் தொடர்ந்து 30 நாட்களுக்கு WhatsApp-ல் இலவச பயிற்சிகள் மற்றும் தொடர் குறிப்புகள் ரூ.5000
6 வாழ்நாள் முழுவதும் இந்த பயிற்சியில் கட்டணமின்றி பங்குபெறும் அனுமதிச் சலுகை. (*உணவுக் கட்டணம் தவிர) விலை மதிப்பற்றது
7 பயிற்றுனரின் 'பணம் மனம் ஞானம்' உலக சாதனையில் இடம்பெற்ற புத்தகம் ரூ.660

போனஸ் பரிசுகளின் மொத்த மதிப்பு

ரூ.39,910

பயிற்சி கட்டணம்: ரூ.5000/-

60% ஆன்லைன் சிறப்பு சலுகையாக
ரூ.1,999 மட்டும்

(5 நட்சித்திர பப்பெட் மதிய விருந்து,
2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் மற்றும் கருவிகள் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Date, Time & Venue:
01.08.2023, Tuesday, 8:00AM - 8:00PM
Hotel Vestin Park, Egmore, Chennai.

To Reserve your seat:
99627 44000