Honored by Dr. Anandakumar, IAS, Secretary to Welfare of Differently Abled Persons Department, for Produced, Supported, and Guided to Publish a Book on “Guidelines and Parenting on Special Children”. In the presence of Prof. S Arumugam, Vice Chancellor, TNOU. UDL Studio donated to Tamil Nadu Open University by Rtn. Dr. Edward Fenech from Malta for Special Children. Universal Design Learning Multimedia Production Laboratory Inaugurated well. Event Organized by Dr. Tamil Selvan, Asst. Professor, Dept. of Special Education at TNOU, Saidapet, Chennai. I convey my sincere thanks to Dr. Maria Fatima Josephine for this great opportunity.
“சிறப்புக் குழந்தைகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பெற்றோருக்குரிய வழிகாட்டுதல்கள்” என்கிற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டு, ஆதரித்து, அதற்கு வழிகாட்டியதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் டாக்டர் ஆனந்தகுமார் ஐஏஎஸ் அவர்களால் கௌரவிக்கப்பட்டபோது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் முன்னிலையில் நடந்த நிகழ்வொன்றில்.
Rtn. டாக்டர். எட்வர்ட் ஃபெனெக், மால்டா அவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு UDL Studio வை நன்கொடையாக வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தருணம். சிறப்பு குழந்தைகளுக்கான “யுனிவர்சல் லேர்னிங் மல்டிமீடியா தயாரிப்பு” ஆய்வகம் இனிதே திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை டாக்டர் தமிழ் செல்வன், உதவி பேராசிரியர், சிறப்புக் கல்வித் துறை, TNOU அவர்கள் சிறப்பபாக ஏற்பாடு செய்திருந்தார். 15-05-2023 அன்று சென்னை சைதாப்பேட்டை TNOU பல்கலைகழக வளாகத்தில் இந்த நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்த சிறந்த வாய்ப்பிற்காக டாக்டர் மரியா பாத்திமா ஜோசபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#positiveperumalbook #tamilsoftskilltrainer #tamilmotivationalspeech #positiveperumaltraining #positiveperumalspeech
https://positiveperumal.com