positive-perumal-school-training-motivation-program-speaker
செய்யாறு உதவும் கரங்கள், கலவை ரோட்டரி சங்கம், மேல்மருவத்தூர் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய நலத்திட்ட விழாவில் “மதிப்பெண், வாழ்வின் மதிப்பும்” என்கிற தலைப்பில் 90 நிமிடங்கள் தன்முனைப்பு பயிற்சி வழங்கினோம். நல்ல வரவேற்பு. பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி. வருகிற பொதுத் தேர்தவிலும், தம்தம் வாழ்விலும் மேன்மையான விளைவுகளை எட்ட இந்த நிகழ்வு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
 
நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தலைமை தாங்கி நடத்தி, வாய்ப்பு வழங்கிய அய்யா திரு. ஆதிகேசவன், நிறுவனத்தலைவர், உதவும் கரங்கள் அவர்களுக்கு நன்றி. கலவை ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவச் செல்வங்களுக்கும் மிக்க நன்றி…
 
 
#ScoringMarksToScoringLife #StudentsMotivatinalProgram #TamilMotivationalSpeaker