12 Ways to train our Mind to be Maturity.
மன முதிர்ச்சி என்றால் என்ன?
- மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
- Correcting ourselves without trying to correct others.
- அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
- Accepting others with their short comings.
- மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
- Understanding the opinions of others from their perspectives.
- எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
- Learning to leave what are to be avoided.
- மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
- Leaving the expectations from others.
- செய்வதை மன அமைதியுடன் செய்வது.
- Doing whatever we do with peace of mind.
- நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
- Avoiding to prove our intelligence on others.
- நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
- Avoiding the status that others should accept our actions.
- மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
- Avoiding the comparisons of ourselves with others.
- எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
- Trying to keep our peace in our mind
without worrying for anything. - நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
- Understanding the difference between the basic needs
and what we want. - சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
- Reaching the status that happiness is not connected
with material things.